செல்லம்பட்டி பஞ்சாயத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.
" alt="" aria-hidden="true" />
" alt="" aria-hidden="true" />
தர்மபுரி மாவட்டம் அரூரையடுத்த செல்லம்பட்டி பஞ்சாயத்து சங்கிலிவாடி கிராமத்தில் கொரோனா எதிரொலி காரணமாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இன்றி தவித்து வந்த சுமார் 20க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பாக அரிசி,பருப்பு, எண்ணெய்,மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை அரூர் ஒன்றிய செயலாளர்
A.ரஜினி மாறன், அவர்களின் தலைமையில்,G. ரஜினிகாந்த் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் அவர்களால் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகி முருகன் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்